அணு சக்தியை எந்த விதத்திலும் எதிர்ப்போம்.....

   ன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டத்தில் 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி 66.6 லட்சம் மக்கள் வாழ்கிறார்கள். கூடங்குள அணு உலையில் விபத்து ஏற்பட்டால் நிவாரண தொகையாக ரூ.1500 கோடியை மத்திய அரசு ஒதுக்கி உள்ளதாக "15 நாள்" புகழ் நாராயணசாமி கூறியுள்ளார். கணக்குப்போட்டுப் பார்த்தால் ஒரு ஆளுக்கு குறைந்த பட்சம் ரூ. 2500 மட்டுமே நிவாரணத்தொகையாக கிடைக்கும்.

ஆக இந்த விபத்துப்பகுதியில் வசிக்கும் ஒவ்வொரு மனிதனுக்கும் மத்திய அரசு வைத்துள்ள‌ விலை ரூ. 2500 மட்டுமே....

அணு சக்தியை எந்த விதத்திலும் எதிர்ப்போம்.....

-இணைய செய்தியாளர் -
கூடங்குளம் அணுமின் நிலையம் எதிர்ப்பு இயக்கம். தமிழ்நாடு